நடிகர் விஜய் வரும் ஜூன் 22ஆம் தேதி தனது 46ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் சிறப்பு பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜயை செதுக்கும் அவரது கதாபாத்திரங்கள் : வைரலாகும் பிறந்தநாள் போஸ்டர் - actor vijay birthday poster released by lalith kumar
சென்னை : வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய் தனது 46ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் நிலையில், அவரது பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை ’மாஸ்டர்’ திரைப்பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிட்டுள்ளார்.
actor-vijay-birthday-poster-released-by-lalith-kumar
விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கதாபாத்திரங்கள் விஜய்யின் உருவத்தை சிற்பமாக வடிப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்தப் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க... விஜய் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட 20 திரைப் பிரபலங்கள்!