தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகரின் திருமணத்தை நடத்திவைத்த நடிகர் சூர்யா - actor suriya goes to wedding of his fans club secretary

தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா மணமகனுக்கு தாலி எடுத்துக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

actor suriya goes to wedding of his fans club secretary
actor suriya goes to wedding of his fans club secretary

By

Published : Jan 25, 2021, 4:17 PM IST

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ- மாணவிகளின் கல்விகளுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் தனது மன்றத்தின் வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவரும், ஐ.டி. விங் தலைவருமான ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் மணமகனுக்குத் தாலியும் எடுத்துக்கொடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகரின் திருமணத்தை நடத்திவைத்த நடிகர் சூர்யா

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details