தமிழ்த் திரையுலகில் நடிகர் சதீஷ் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது.
நடிகர் சதீஷுக்கும் 'சிக்சர்' பட இயக்குநரின் சகோதரி சிந்துவிற்கும் இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.