'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. இப்படத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் மகன் பாடல் நாளை வெளியீடு! - MGR Magan Movie release date
சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' படத்தின் பாடல்கள் நாளை (மார்ச் 27) வெளியாகிறது.
mgr
அந்தோணிதாசன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகிறது. சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் சென்டிமென்ட், ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை (மார்ச் 26) வெளியாகிறது.