தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டான் படத்தில் இணைந்த 'தோழர்'! - actor samuthirakani joins sivakarthkeyans don

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

actor samuthirakani joins don movie
actor samuthirakani joins don movie

By

Published : Feb 26, 2021, 2:01 PM IST

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

யோகிபாபு, சூரி, எஸ்.ஜே. சூர்யா, சிவாங்கி, காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன் தயாரிக்கிறது. அனிரூத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றுவருகிறது. படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக இவர்களது கூட்டணி ரஜினி முருகன் திரைப்படத்தில் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details