மார்ச் 6ஆம் தேதி நடிகர் பிரபு குடும்பத்தாரின் சாந்தி ஆபிஸ் ஸ்யூட்ஸ் கட்டட திறப்பு விழா சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ள. இதில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பிரபு அழைப்புவிடுத்தார். பிரபுவுடன் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரு இருந்தனர்.
Shanthi Office Suites - முதலமைச்சருக்கு அழைப்புவிடுத்த நடிகர் பிரபு - விக்ரம் பிரபு
சென்னை: நடிகர் பிரபு தங்கள் சாந்தி ஆபிஸ் ஸ்யூட்ஸ் கட்டட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
![Shanthi Office Suites - முதலமைச்சருக்கு அழைப்புவிடுத்த நடிகர் பிரபு Actor prabhu invites cm palanisamy for shanthi offcie suites opening](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6284010-171-6284010-1583249683258.jpg)
Actor prabhu invites cm palanisamy for shanthi offcie suites opening
இந்த விழாவுக்கான அழைப்பிதழை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். முன்னதாக பிரபு, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.