தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'கார்த்தி 22' - பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக்

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்க உள்ளது.

actor karthi's join with director ps mithran
கார்த்தி

By

Published : Mar 8, 2021, 2:24 PM IST

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் பிஎஸ் மித்ரன். இவர் இப்படங்களை தொடர்ந்து கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் கார்த்தி 22 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கவுள்ளார். மித்ரனின் முந்தைய படங்களை போலவே இப்படமும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. கார்த்தி நடிப்பில் சுல்தான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:எழுத்தாளர்களின் தலையாய பணி சமூகப் பிரச்னைகளை எழுதுவதுதான்- இயக்குநர் அமீர்!

ABOUT THE AUTHOR

...view details