இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகப் பதிவாகிறது. இதனிடையே அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
ஆனால் தடுப்பூசி குறித்துப் பரவிவரும் வதந்தி காரணமாக மக்கள் அதனைத் தவிர்த்துவருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் திரையுலகினர் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.