தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பட்டாஸ்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தற்போது மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’, பாலிவுட்டில் ’அட்ராங்கி ரே’ ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.
திருப்பதியில் தனுஷ் சாமி தரிசனம் - dhanush in thirupathi
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற தனுஷ் அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார்.
actor-dhanush-visit-thirumala
இதற்கிடையில் தனுஷ் இன்று காலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:கொரோனாவை எதிர்க்கும் 'வலிமை' - அதிரடி சண்டைக்காட்சிக்கு ஸ்பெயின் செல்ல திட்டம்