ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள இரண்டாவது படம் 'சிவகுமாரின் சபதம்'. இப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஹிப்ஹாப் ஆதி, இளங்கோ, ராகுல், மாதுரி, கதிர் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் தியாகராஜன்
யூடியூப் பிரபலங்களை தேடிப்பிடித்து தனது படங்களில் நடிக்க வைக்கிறார் ஆதி. படம் நன்றாக வந்துள்ளது. நல்ல படங்களை திரையரங்குகளில் பார்த்தால்தான் ரசிக்க முடியும்.
படத்தை ஓடிடியில் ஓட்டி பார்த்துவிடுவார்கள் - ஹிப்ஹாப் ஆதி! - சிவகுமாரின் சபதம்
திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டால் மக்கள் ஓட்டி ஓட்டி பார்த்துவிடுவார்கள் என ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

aathi
ஹிப்ஹாப் ஆதி