‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' ஆரியுடன் சிறப்பு நேர்காணல்! - எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்
விரைவில் வெளியாக இருக்கும் 'எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' திரைப்படம் குறித்து படத்தின் கதாநாயகன் நடிகர் ஆரி மனம் திறந்துள்ளார்.
![‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' ஆரியுடன் சிறப்பு நேர்காணல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4218583-462-4218583-1566584454980.jpg)
aari
நடிகர் ஆரி நடிப்பில் இயக்குநர் கவிராஜ் இயக்கியுள்ள படம் 'எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்'. இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக ஷாஷ்வி நடித்துள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், முகமது அபுபக்கர், பகவதி பெருமாள், ஷரத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராவுத்தர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து படத்தின் கதாநாயகன் ஆரி நமது ஈடிவி பாரத் நேயர்களுக்காக சிறப்பு நேர்காணல் வழங்கியுள்ளார். அதன் காட்சிகள் இதோ...
ஆரியின் சிறப்பு நேர்காணல்