பிஸியாக இருக்கும் நடிகர்கள், தங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படியான ஒரு ரீயூனியனுக்கு நடிகர் சிரஞ்சீவி ஏற்பாடு செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் திரைத்துறை பிரபலங்களின் ரீயூனியன்! - 80ஸ் ரீயூனியன்
சிரஞ்சீவி ஏற்பாடு செய்த 80ஸ் ரீயூனியன் (#80sReunion) விழாவில் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
80's actor reunion
இதில் குஷ்பூ, ராதிகா, மோகன்லால், நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஜகபதி பாபு, பிரபு, சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Last Updated : Nov 25, 2019, 11:24 PM IST