தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2021, 12:29 PM IST

ETV Bharat / sitara

இவங்களுக்கு இதே வேலையா போச்சு: மாலத்தீவில் மஜா பண்ணும் அலையா!

ஹைதராபாத்: விடுமுறை கொண்டாட மாலத்தீவுக்குச் சென்றுள்ள பாலிவுட் நடிகை அலையா அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், காணொலிகளைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வைரலாகிவருகிறது.

Alaya F
Alaya F

பாலிவுட் நடிகை பூஜா பேடியின் மகள் அலையா தற்போது கார்த்திக் ஆர்யனுடன் 'ஃப்ரெடி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ஏக்தா கபூர் தயாரிப்பில், 'யு-டர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்.

மாலத்தீவில் அலையா

இதற்கிடையில், அலையா தற்போது விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில், பிகினி போன்ற உடைகளுடன் இருக்கும் புகைப்படங்கள், காணொலிகளை அலையா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களும் காணொலிகளும் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளதை அடுத்து அவை அதிகமாகப் பகிரப்பட்டுவருகின்றன. முன்னதாக அலையா பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியில் ரீமேக் ஆகும் யு-டர்ன்!

ABOUT THE AUTHOR

...view details