தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'காலம் காயங்களை மறக்க செய்யும் என்பது பொய்'- சுஷாந்த் பட நாயகி உருக்கம் - சுஷாந்த் இறப்பு குறித்து சஞ்சனா சங்கி

காலம் காயங்களை மறக்க செய்யும் என்பது பொய் என்று சுஷாந்த் கடைசி படத்தின் நாயகி உருக்கமாக கூறியுள்ளார்.

dil bechara sanjana sanghi on sushant
dil bechara sanjana sanghi on sushant

By

Published : Jun 25, 2020, 12:24 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் அவர் சந்தித்த இன்னல்கள், அவலங்கள் பல. அது தொடர்பான காணொலிகளை சுஷாந்தின் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சக நடிகர்கள் சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்தின் வெளிவராத கடைசி படமான 'தில் பெச்சாரா' படத்தின் நாயகி சஞ்சனா சங்கி, சுஷாந்த் இறப்பு குறித்து உணர்வுப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த், சஞ்சனா சங்கி
“அனைத்து காயங்களையும் காலம் மறக்க செய்யும் என்பது பொய்”.. என்று அந்தக் குறிப்பு நீள்கிறது.

இதையும் படிங்க...'ரசிகர்களின் அண்ணன், மக்களின் கலைஞன், தன்னைத்தானே செதுக்கிய தமிழ் சினிமாவின் தளபதி'

ABOUT THE AUTHOR

...view details