தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புத்தாண்டை முத்தத்துடன் வரவேற்ற சோனம் கபூர்! - பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் அனில் கபூரின் மகளுமான

2021 புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் தனது காதல் கணவருடன் முத்தத்தை பகிர்ந்து பாலிவுட் நடிகை சோனம் கபூர் வரவேற்றுள்ளார்.

Sonam Kapoor welcomes 2021 with 'love of her life', reveals New Year plans
Sonam Kapoor welcomes 2021 with 'love of her life', reveals New Year plans

By

Published : Jan 1, 2021, 2:49 PM IST

பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர், 2021 புத்தாண்டை புதுமையாக வரவேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது காதல் கணவருடன் முத்ததை பகிர்ந்த போட்டோவை பதிவிட்டு, ‘என் வாழ்க்கையில் காதல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, “இந்த ஆண்டு அன்பு, குடும்பம், நண்பர்கள், வேலை, பயணம், ஆன்மிக வளர்ச்சி என பலவற்றால் நிரப்பப்படபோகிறது. அப்படியான இந்தாண்டின் எங்கள் வாழ்க்கையின் மிக சிறந்த நாளை எதிர் நோக்கி இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் சோனம் கபூர், கிளாஸ்கோவில் தனது க்ரைம் த்ரில்லர் 'பிளைண்ட்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க...நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிம் சென்ற புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர்!

ABOUT THE AUTHOR

...view details