பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான், திஷா பதானி இருவரும் இணைந்து நடித்த ‘ராதே’ திரைப்படம் விரைவில் வரவிருக்கிறது. இத்திரைப்படத்தை யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்’ தயாரிப்பாளர்கள் தயாரித்தனர்.
'நோ கிஸ்' கொள்கையைக் கைவிடாத சல்மான்! - Radhe
யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் தயாரிப்பு மூலம் வெளிவர இருக்கும் ராதே திரைப்படத்தின் மூலம் சல்மான்கான் தனது “நோ-கிஸ்” கொள்கையைக் கைவிடவில்லை.
நோ கிஸ்
சமீபத்தில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் சல்மான் கான், திஷா பதானியின் உதட்டில் முத்தமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இ துகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தப் படத்தில் ஒரு முத்தக்காட்சி உள்ளது. இது திஷாவுடன் அல்ல; ஆனால் ஒரு டேப்புடன்’ என்றார். அவர் உண்மையில் திஷாவை ஒரு டக்ட் டேப் மூலம் முத்தமிட்டார் என்பதை ஒப்புக்கொண்டார்.