தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2020, 6:02 PM IST

ETV Bharat / sitara

’லூடோ’ டிரெய்லர் வெளியீடு!

அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடித்துள்ள ’லூடோ’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Ludo trailer: Impressive cast, arresting visuals
Ludo trailer: Impressive cast, arresting visuals

ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்குவது தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ’லூடோ’.

அனுராக் பாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன், ராஜ்கும்மர் ராவ், ஆதித்யா ராய் கபூர், சன்யா மல்ஹோத்ரா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு நிமிடங்கள் 47 நொடிகள் உள்ள டிரெய்லர் முழுவதும் சண்டைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. விரைவில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details