கொச்சி: நடிகை சன்னி லியோன் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை சன்னி லியோன் மீது கேரளாவின் பெரம்பாவூர் பகுதியை சேர்ந்த ஆர். ஷியாஷ் என்பவர் காவல் நிலையத்தில் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் கூறுகையில், “சம்மந்தப்பட்ட நபரிடம் சன்னி லியோன் இரண்டு காட்சிகளில் நடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கு பணமாக ரூ.29 லட்சத்தை பெற்றுக்கொண்டார் எனக் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். முதல்கட்டமாக இந்தப் புகார் குறித்து அறிக்கை சமர்பித்துள்ளோம். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: 'அமைதியை விரும்பும் நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன்' - சன்னி லியோன்