தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜாகிங் செய்த கரீனா, உடற்பயிற்சி செய்ய ஆர்வம் காட்டும் ரசிகர்கள்! - Jogging photo of kareena kapoor

ஊரடங்கில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை கரீனா கபூர் ஜாகிங் செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Jogging photo of kareena kapoor goes viral
Jogging photo of kareena kapoor goes viral

By

Published : Jun 7, 2020, 10:28 AM IST

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தற்போது உள்ள ஊரடங்கில் அரசு சற்று தளர்வுகள் அறிவித்த பின்னர், மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இவ்வேளையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், ஜாகிங் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள் பலர், தங்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளது என்று பதிவு செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details