தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனியாக ஒன்றாக நண்பர்களுடன் இருக்கும் ஆலியா பட் - இணையத்தில் வைரல் - alia bhatt latest news

தனது தோழிகளுடன் ஆலியா பட் வீடியோ கான்பிரன்ஸில் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

Alia Bhatt
Alia Bhatt

By

Published : Apr 27, 2020, 2:27 PM IST

தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பாலிவுட்டின் ஸ்மைலின் குயின் ஆலியா பட் தனது செயல்பாடுகளை தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தற்போது ஆலியா பட் தனது நண்பர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் காலில் பேசிய புகைப்படத்தை ஆலியா பட் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது நெருங்கிய நண்பர்களான தேவிகா அத்வானி, அகன்ஷா ரஞ்சன் கபூர், கிருபா மேத்தா, தான்யா சஹா குப்தா, மேக்னா கோயல் மற்றும் திஷா கத்வானி ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸின் ஸ்கிரீன் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனியாக ஒன்றாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

ஆலியா பட்டின் இந்தப்புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details