இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது 'பவர் ஸ்டார்' எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் தனது இணைய திரையரங்கில் விரைவில் வெளியிடவுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் ‘பவர் ஸ்டார்’ போஸ்டருக்கு அபராதம்! - பவர் ஸ்டர் போஸ்டர்
ஹைதராபாத்: ராம்கோபால் வர்மாவின் ‘பவர் ஸ்டார்’ போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராம் கோபால் வர்மா
இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படத்தின் போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டிகளை அரசாங்க சொத்துக்கள் மீது ஒட்டியதற்காக ஹைதராபாத் பெருநகராட்சி ராம்கோபால் வர்மாக்கு 4 ஆயிரம் ரூபாயை அபராதம் விதித்துள்ளது.