தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீவிர சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்! - Famous singer Lata Mangeshkar admitted to hospital

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

லதா மங்கேஸ்கர்

By

Published : Nov 11, 2019, 9:17 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 1929ஆம் ஆண்டு பிறந்தவர் பாடகி லதா மங்கேஷ்கர். இவர் 30 மொழிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திரைத் துறையில் அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், கடந்த 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென்று சுவாசக் கோளாறு பிரச்னை காரணமாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக லதா மங்கேஸ்கர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஓய்வில் தியானம்; கடற்கரையில் நீச்சல் - ஆஷிமா நர்வலின் கோவா ட்ரிப்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details