தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சன்னி லியோனுக்கு வேலை போட்டுக் கொடுத்த எஸ்கார்ட்ஸ் நிறுவனம்...! - பொறியாளர்

டெல்லி: விவசாய கருவிகளைத் தயார் செய்யும் முன்னணி நிறுவனமான எஸ்கார்ட்ஸ் நிர்வாகம், சன்னி லியோனின் பெயரை வேலைக்கு பதிவு செய்துள்ளது.

சன்னி லியோனி

By

Published : Feb 27, 2019, 2:23 PM IST

பீகார் பொதுச் சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவில் இளநிலை பொறியாளர்களுக்கான தேர்வை நடத்தியது. இதையடுத்து இந்த தேர்வுக்கான முடிவுகளின் தற்காலிக மெரிட் பட்டியல் வெளியிட்டது.அதில், அதிக மதிப்பெண் பெற்ற முதலிடத்தை பிடித்தவர் என்று சன்னி லியோன் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. மேலும், சன்னி லியோன் 27 வயது, அப்பா பெயர் லியோனா லியோன் என்றும் ஐந்து வருடங்கள் தொழில் அனுபவம் உடையவர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது விவசாய கருவிகளைத் தயார் செய்யும் முன்னணி எஸ்கார்ட்ஸ் நிறுவனம் தனது பொறியாளர்களுக்கான பட்டியலில் சன்னி லியோனியின் பெயரையும் பதிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details