பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி - டைகர் ஷெராஃப் ஆகியோர் இரண்டாவது முறையாக நேற்று ( ஏப்ரல் 18) மாலத்தீவுக்குச் சென்றனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 19) காலை திஷா பதானி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார்.
கோடையில் ரசிகர்களை சூடாக்கிய திஷா பதானியின் மாலத்தீவு புகைப்படம்! - திஷா பதானியின் மாலத்தீவு படங்கள்
மும்பை: நடிகர் டைகர் ஷெராஃப் உடன் மாலத்தீவு சென்ற திஷா பதானி அங்கு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
Disha Patani
இந்தப் புகைப்படம் தற்போது நெட்டிசன்களால் அதிகம் விரும்பப்பட்டு பகிரப்பட்டுவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உறவில் இருக்கும் திஷா பதானி - டைகர் ஷெராஃப் இருவரும் இணைந்து இதுவரை புகைப்படங்களை வெளியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.