ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற படத்தில் நடித்தவர் தீபிகா படுகோன்.
இவர் கதாநாயகியாக நடித்துள்ள ஹிந்தி படம் கெஹ்ரையன். ரீலிஸிற்கு தயாராகவுள்ள இந்தப் படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
காதல் ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ள கெஹ்ரையன் படத்தில் தீபிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.