தனது முதல் வெப்சீரிஸ் டீசரை வெளியிட்ட அபிஷேக் பச்சன் - அபிஷேக் பச்சனின் வெப் சீரிஸ்
மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகிவரும் 'பிரீத் – இன் டூ த ஷேடோஸ்' வெப் சீரிஸின் டீஸர் வெளியாகியுள்ளது.
![தனது முதல் வெப்சீரிஸ் டீசரை வெளியிட்ட அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:27:06:1592733426-asdasd-2106newsroom-1592728375-784.jpg)
அபிஷேக் பச்சன்
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் முதல்முறையாக 'பிரீத் – இன் டூ த ஷேடோஸ்' என்னும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இந்த சீரிஸானது அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.