தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் - corona vaccine

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக்கொண்டார்.

amitabh bachchan
நடிகர் அமிதாப் பச்சன்

By

Published : May 16, 2021, 3:13 PM IST

கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

தற்போது கரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டார். அதன் இரண்டாவது தவணையை இன்று (மே.16) செலுத்திக் கொண்டார். அதன் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details