தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இது நம்ம பிலிம்ஃபேர் பெர்பார்மன்ஸ் - ஆயுஷ்மான் குரானா - ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் குரானா மட்டுமல்லாது சாரா அலி கான், நோரா பதேகி உள்ளிட்டோரும் செம பெர்பார்மன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 11) கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நம்ம பிலிம்ஃபேர் பெர்பார்மன்ஸ் - ஆயுஷ்மான் குரானா
இது நம்ம பிலிம்ஃபேர் பெர்பார்மன்ஸ் - ஆயுஷ்மான் குரானா

By

Published : Apr 11, 2021, 3:02 PM IST

ஹைதராபாத்: 66ஆவது பிலிம்ஃபேர் விழாவில் தான் பெர்பார்ம் செய்த காட்சி ஒன்றை ஆயுஷ்மான் குரானா வெளியிட்டுள்ளார்.

மார்ச் 27ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 66ஆவது பிலிம்ஃபேர் விழாவில் ஆயுஷ்மான் குரானா பங்கேற்றுள்ளார். அதில் நடனம் ஆடி பயிற்சி எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட குரானா, "Filmfare 2021" என குறிப்பிட்டுள்ளார்.

ஆயுஷ்மான் குரானா மட்டுமல்லாது சாரா அலி கான், நோரா பதேகி உள்ளிட்டோரும் செம பெர்பார்மன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 11) கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் குரானா தற்போது அனெக், சண்டிகார் கரே ஆஷிகி, டாக்டர் ஜி உள்ளிட்ட பல்வேறு படங்களை கையில் வைத்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details