பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் 'ராதே' படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்தார். அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த சல்மான் கானுடன் அவரது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்தார்.
அப்போது திடீரென கோபமடைந்த சல்மான் அந்த ரசிகரின் மொபைலைத் தட்டிப் பறித்துக்கொண்டு வேகமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.