பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், தற்போது திரைப்படங்களின் படப்பிடிப்பிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கிறார்.
கால்களால் ஓவியம் வரைந்த மாற்றுத்திறனாளி - அமிதாப் பாராட்டு - மாற்று திறனாளி வரைந்த அமிதாப் பச்சனின் படங்கள்
மும்பை: கால்களால் ஓவியம் வரைந்த மாற்றுத்திறனாளியை நடிகர் அமிதாப் பச்சன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Amitabh Bachchan
அதுமட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆயுஷ் என்னும் மாற்றுத்திறனாளி, கால்களால் அமிதாப் பச்சனின் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கிளாப் படக்குழுவினரை பாராட்டிய அமிதாப்பச்சன்