பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் 2012ஆம் ஆண்டு ‘student of the year' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர், ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை தக்க வைத்தார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார்.
நீச்சல் உடையில் கிறங்கடித்த ஆலியா பட்... மாலத்தீவின் வைரல் கிளிக்ஸ்! - மாலத்தீவு வைரல் கிளிக்ஸ்
மாலத்தீவில் நீச்சல் உடையில் வளம் வரும் ஆலியா பட்டின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஆயில்
இந்நிலையில், இவர் மாலத்தீவில் நண்பர்களுடன் நீச்சல் உடையில் வளம் வரும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
ஆலியாவுக்கு முன்பே, டாப்ஸி, வருண் தவான், சாரா அலிகான் உட்பட பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.