மும்பை:இன்று (டிசம்பர் 29) பிறந்தநாள் காணும் தனது காதல் மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு அக்ஷய் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவரும் சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அக்ஷய், கேள்விக்குறியான வாழ்க்கை முடிவுகளை எடுக்க மற்றுமொரு ஆண்டு இதோ... ஆனால், அனைத்து முடிவுகளை உன்னோடு சேர்ந்து எடுப்பேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இனிய பிறந்தநால் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.