கடந்த ஆண்டு வரை ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டிற்கு சேட் historyஐ மாற்றும் வசதி இருந்தது. இந்த நிலையில் beta டெஸ்டிங் அடிப்படையில் ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸிற்கு சேட் வரலாறு, புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட தகவல்களை பரிமாற்றிக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் betaவை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இதற்கு சில அம்சங்கள் தேவை... ஆண்ட்ராய்டு 5 லாலிபாப் அல்லது ஆண்ட்ராய்டு 2.22.7.74 பதிப்பு வைத்திருக்க வேண்டும்.