தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

வாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக் செய்திகள்! - வாரத்தின் டெக் செய்திகள்

வாரத்தின் டெக் செய்திகள் குறித்த மேற்பார்வையை காணலாம்... தொடர்ந்து படிக்க

வாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக் செய்திகள்
வாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக் செய்திகள்

By

Published : Sep 6, 2020, 2:38 PM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ஹைதராபாத்:வாரத்தின் டெக் செய்திகள் குறித்த மேற்பார்வை...

  • எல்ஜி ப்யூரி கேர்: காற்றை சுத்திகரிக்கும் மின்னணு முகக்கவசம்!

எல்ஜி ப்யூரி கேர் எனும் அணியக்கூடிய காற்று சுத்திகரிப்பான் முகக் கவசத்தை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டு H13 HEPA வடிப்பான்களைப் பயன்படுத்தி காற்றை சுத்திகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க

  • ஒழுங்கற்ற உள்ளீடுகள்: டிண்டர் உள்ளிட்ட செயலிகளுக்கு பாக்., அரசு தடை!

டிண்டர், டேக்டு, ஸ்கவுட், கிரைண்டர், சே-ஹாய் ஆகிய செயலிகளின் முறையற்ற உள்ளடக்க பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அந்த செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க

  • மோசமான வானிலை: ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோள் ஏவும் பணி ஒத்திவைப்பு!

மோசமான வானிலை காரணமாக நேற்றிரவு (செப்டம்பர் 5) திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக்கோள் ஏவும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. தொடர்ந்து படிக்க

  • இந்திய வங்கிச் செயலிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. மட்டும் தான் டாப்

இந்திய வங்கிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிச் செயலி மட்டுமே சிறப்பான சேவைத் தருவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. தொடர்ந்து படிக்க

  • நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஃபேஸ்புக் நிர்வாகிகள் ஆஜர்!

வெறுப்புவாத பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஆஜராகி விளக்கமளித்தனர். தொடர்ந்து படிக்க

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details