பேஸ்புக் மெசெஞ்ஜர் செயலியில் பேஸ்புக் குழுக்களுக்கான Community Chats தொடர்பான சோதனையை மெட்டா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதன் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட குழுவின் அட்மின், ஒரு தலைப்பில் தொடர்பியலை தொடங்கும்போது ஆர்வத்துடன் இருக்கும் அனைவரும் இந்த Community Chatsல் பங்கு பெற முடியும்.
ETV Bharat / science-and-technology
Community Chats சோதனையை தொடங்கியது மெட்டா - மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக் மெசெஞ்ஜரில் Community Chatsக்கான சோதனையை மெட்டா நிறுவனம் தொடங்கியுள்ளது.
Community Chats சோதனையை தொடங்கியது மெட்டா
அதேநேரம் ஒரே குழுவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடலை நிகழ்த்தலாம். Community Chatsல் எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவற்றின் மூலம் நண்பர்களுடன் கலந்து பேசலாம்.
இதையும் படிங்க:பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ள Community Chats