சான் ஃப்ரான்சிஸ்கோ: இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் தனது குரூப் சாட் உரையாடல்களுக்கு ’RCS(Rich Communication Service)' எனும் முறை கொண்டு ‘End to End encryption' வழங்கப்போவதாக முதன்முதலாக அறிவித்தது.
இந்நிலையில் ‘reddit' செயலியைப் பயன்படுத்துவோர் அவர்கள் அதில் உரையாடும் பெரும் குரூப் சேட் உரையாடல்களில் ’Encrypt' செய்யப்பட்டது என ஓர் மெசேஜ் வந்ததை கண்டனர். இதன் மூலம் கூகுள் தனது குரூப் சேட் உரையாடல்களுக்கு ‘End to end encryption' வழங்கிவிட்டது ரெட்டிட் வாசிகளுக்கு(Reddittors) தெரியவந்தது.