ஹைதராபாத்: நோக்கியா பல்வேறு உயர்தர ஒலி அமைப்புகளுடன் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிவித்துள்ளது.
இந்தத் தொலைக்காட்சிகள் 43, 50, 55, 65 ஆகிய அங்குலங்களில் விரைவில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.