டெல்லி: கொரிய நிறுவனமான எல்ஜி தனது புதிய எர்கோ 4கே கணினி திரையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ETV Bharat / science-and-technology
எடிட்டிங் செய்ய ஏதுவாக, எல்ஜி நிறுவனத்தின் புதிய எர்கோ 4கே திரை! - LG latest launch in india
எல்ஜி நிறுவனம் படத்தொகுப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலான 4கே கணினி திரையை வெளியிட்டுள்ளது. எர்கோ 4கே எனும் பெயரிடப்பட்ட இதன் விலை இந்திய சந்தையில் ரூ.59,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LG Ergo 4K monitor
இதன் விலை இந்திய சந்தையில் ரூ.59,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல கோணங்களின் இந்த கணினி திரையை திருப்பிக்கொள்ளும் வசதி உள்ளது.
எல்ஜி எர்கோ 4கே திரை சிறப்பம்சங்கள்
- 31.5 அங்குல திரை அளவு
- 3840 x 2160 தெளிவுதிறன்
- அல்ட்ரா எச்.டி 4கே படம்
- எச்டிஆர் 10 ஆதரவு
- யூஎஸ்பி டைப் சி ஆதரவு
- அதிக ரிஃப்ரெஷ் ரேட்
- நிறங்களின் நேர்த்திக்காக டிசிஐ பி3 ஆதரவு
Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST