ETV Bharat / science-and-technology
ஆஸ்டினில் சைபர்ட்ரக் ஜிகா தொழிற்சாலை அமைக்க டெஸ்லா திட்டம்! - டெஸ்லா
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அலுவலர் ஆஸ்டினில், புதிய சைபர்ட்ரக் ஜிகா தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இங்கிருந்து மின்சார டிரக்குகள் உற்பத்தி செய்யவும், டெஸ்லாவின் புதிய ஒய் க்ராஸோவர் மின்சார வாகனத்தையும் தயாரிக்கவும் இத்தொழிற்சாலை பயன்படுத்தப்படும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tesla
சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் நிர்வகிக்கும் அதிதிறன் கொண்ட மின்சார வாகனங்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம், ஜிகா தொழிற்சாலையை ஆஸ்டினில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
- இந்த தொழிற்சாலை மூலம் டிரக்குகளையும், ஒதிய ரக ஒய் கிராஸோவர் மின்சார வாகனங்களையும் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- முன்னதாக குறைந்த விலையில் மிக நீண்ட காலம் நீடிக்கும் பாட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், அடுத்த ஆண்டு சீனாவில் இந்த பாட்டரிகள் அறிமுகம் செய்ய உள்ளது.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST