தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

சோனியின் புதிய ஆல்பா 7 எஸ் III முழு-பிரேம் மிரர்லெஸ் கேமரா அறிமுகம்! - தமிழ் டெக்

அதி-உயர் உணர்திறன், BIONZ XR ™ பட செயலி ஆகியவற்றுடன் சோனி தனது ஆல்பா 7 எஸ் III ரக படக்கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Sony Alpha 7S
Sony Alpha 7S

By

Published : Jul 31, 2020, 9:39 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

சான் பிரான்சிஸ்கோ: சோனி தனது ஆல்பா 7 எஸ் III ரக படக்கருவியை அறிமுகப்படுத்தியுள்ளதாக ட்விட் செய்துள்ளது.

ஆல்பா 7 எஸ் III முழு-பிரேம் மிரர்லெஸ் படக்கருவியானது அதி-உயர் உணர்திறன் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட BIONZ XR ™ பட செயலாக்க இயந்திரத்துடன் எட்டு மடங்கு அதிக செயலாக்க சக்தியுடன் புத்தம் புதிய 12.1MP பின்-ஒளிரும் முழு-சட்ட பட சென்சாருடன் வருகிறது.

சோனி ஆல்பா 7 எஸ் III சிறப்பம்சங்கள்
சோனி ஆல்பா 7 எஸ் III சிறப்பம்சங்கள்

சந்தையில் செப்டம்பர் 2020 விற்பனைக்கு வரும் இந்த படக்கருவியின் விலை இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து, 61ஆயிரத்து, 915 ரூபாய் (ரூ.2,61,915) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படக்கருவி குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழ் இணைத்துள்ள காணொலியை காணுங்கள்.

சோனி ஆல்பா 7 எஸ் III
Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details