ஹைதராபாத்: ரியல்மி நார்சோ 10ஏ திறன்பேசியின் விற்பனை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த திறன்பேசியை இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் அல்லது ரியல்மி நிறுவனத்தின் பிரத்யேக இணையதளமான ரியல்மி.காம் மூலம் பதிவுசெய்து வாடிக்கையாளர்கள் இந்த திறன்பேசியை பெற்றுக்கொள்ள முடியும்.