தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்ஜி, 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளான செக்மென்டில் Stylo 6 என்ற புதிய ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பின்புறம் மூன்று கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.
LG Stylo 6 சிறப்புகள்
- 6.80 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
- பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 13 மெகாபிக்சல் கேமரா
- 4000mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- விரைவாக சார்ஜ் செய்யும் வசதி
விலை