புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சீ குவோ, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஐபோன் எஸ்.இ.யின் ப்ளஸ் பதிப்பின் வெளியீட்டை 2021ஆம் ஆண்டின், இரண்டாம் பாதி வரை ஒத்திவைக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
புதிய ஐபோன் ரகங்கள் போன்ற முழுத்திரை வடிவமைப்புடன் 5.5 அல்லது 6.1 அங்குல தொடுதிரையுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.