தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சியோமியின் ஃபர்ஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்! - ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் சிறப்பு அம்சங்கள்

சியோமி நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பான ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் சீன சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்
ஸ்மார்ட்வாட்ச்

By

Published : Nov 27, 2020, 5:35 PM IST

ஸ்மார்ட்போன் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் சியோமி நிறுவனம், தனது அடுத்த முயற்சியாக புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் மற்ற சந்தைகளுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை விலையாக 45 அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 329 ரூபாய்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் சிறப்பு அம்சங்கள்:

  • 1.4 இன்ச் டிஸ்பிளே
  • 230mah பேட்டரி
  • இரண்டு மணி நேரத்தில் புல் சார்ஜ்
  • ஜி.பி.எஸ் மற்றும் புளூடூத் 5.1
  • ஆண்ட்ராய்டு 5.0, ஐஒஎஸ் 10 சப்போட்
  • மூன்று வகையான டையல் வண்ணங்கள்
  • இதய துடிப்பு மானிட்டர்

ABOUT THE AUTHOR

...view details