டெல்லி:ஆசஸ் நிறுவனம் தனது சமீபத்திய கேமிங்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போனான ஆசஸ் ROG போன் 3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர் மூலம் இயங்கும் முதல் கேமிங்-சென்ரிக் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆசஸ் ROG 3 கைபேசியின் சிறப்பம்சங்கள்:
திரை
- 6.59 இன்ச் அளவிலான முழு ஹெச்டி + அமோலெட் தொடுதிரை
- 1 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 270 ஹெர்ட்ஸ் டச் சாம்பலிங் விகிதம்
- 25 எம்எஸ் டச் லேட்டன்சி
- ஹெச்டிஆர் 10+ சான்றிதழ்
- 391 பிபி திரை அடர்த்தி
- 1,000 நிட்ஸ் பிபிரைட்னஸ்
- 113 விழுக்காடு டிசிஐ-பி 3 வண்ண வரம்பு
- கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு
இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!
வன்பொருள்
- அட்ரினோ 650 ஜி.பீ.யு. உடனாக சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர்
- 16 ஜிபி வரை டிடிஆர் 5 ரேம்
- 512 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 அதிவிரைவு சேமிப்புத் திறன்
படக்கருவிகள்
பின்பக்கத்தில்
- 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 சென்சார், எஃப்/1.8 துளை
- 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 125 டிகிரி ஃபோவி
- 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்