லெனோவா நிறுவனத்தின் இணை நிறுவனமான மோட்டோரோலா இந்தாண்டு வெளியிட்ட மோட்டோ ஒன் ப்யூஷன் பிளஸ் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் மோடோ நியோ என்ற புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளன.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
- 6.60 இன்ச் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- பின்புறம் 64 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா +
- 90 Hz டிஸ்பிளேஸ்
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்