சியோமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான மி 11 சீரிஸில் மி 11 அல்ட்ரா, மி 11 ப்ரோ, மி 11 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகமாகியது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ், விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.81-இன்ச் 2K அமோல்டு டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC பிராசஸர்
- 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- டூயல் சிம் 5ஜி
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5
- 50 எம்பி சாம்சங் ஜிஎன் 2 முதன்மை கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 48 எம்பி டெலி-மேக்ரோ சென்சார்கள்
- 20 எம்பி செல்பி கேமரா
- 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 67w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
- ஹார்மன் கார்டன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
விலை விவரங்கள்:
- 8 ஜிபி ரேம் + 256 ஜிபி - ரூ.66,400
- 12 ஜிபி + 256 ஜிபி - ரூ. 72,000
- 12 ஜிபி ரேம் + 512 ஜிபி - சுமார் ரூ. 77,500
சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.81-இன்ச் 2K அமோல்டு டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC பிராசஸர்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்
- 50 எம்பி சாம்சங் ஜிஎன் 2 முதன்மை கேமரா, 13 எம்பி அல்டரா வைட் லேன்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
- 20 எம்பி செல்பி கேமரா
- 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 67w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- ஹார்மன் கார்டன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்