முன்று பரிமான வைர வரைகள் கொண்டு வெளிவந்துள்ள எ12, கறுப்பு, நீலம் என இரு நிறங்களில் சந்தைக்கு வருகிறது. இதன் எடை 165 கிராம் ஆகும். 8.3மிமீ தடிமன் கொண்டதாகும். இந்த தகவல் சாதனம் குறித்த சிறப்பம்சங்களை கீழே காணலாம்.
- எ12 நடுநிலை ஸ்மாட்போன்ஐ A வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது
- 6.22 (1520 × 720 பிக்சல்கள்) அங்குல எச்டி+ வாட்டர் டிராப் நாட்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது
- பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது
- பிரத்யேக இரட்டை சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுகளுடன் வருகிறது
- IMG PowerVR GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 12nm ப்ரோசசர் (ARM கோர்டெக்ஸ் A53 CPU)
- 32ஜிபி சேமிப்புத் திறன், 3ஜிபி ரேம் அல்லது 64 ஜிபி செமிப்புத் திறன் மற்றும் 4ஜிபி ரேம் | மைக்ரோ எஸ்.டி உடன் 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது.