பேஸ்புக் மெசஞ்சர் புதிய பதிப்பில் பயனர்கள் காணொலி அழைப்புகளை மேற்கொள்ளும்போது தங்கள் மொபைலின் திரையை உரையாடுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
நாம் அவர்களுக்கு கூற விரும்புவதை செயல்முறையாக காட்ட முடியும். மெசஞ்சர் உரையாடலில் 8 பேருக்கும், மெசஞ்சர் ரூம் மூலம் மேற்கொள்ளும் உரையாடகளில் 16 பேருடனும், இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் திரையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.