தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

தேவையில்லாத பதிவுகளை கட்டுப்படுத்த புதிய அம்சங்களை செயல்படுத்துகிறது இன்ஸ்டாகிராம்! - Features of instagram to curb buyyling

பயனர்கள் இலகுவாக தங்கள் தளத்தை பயன்படுத்த சில புதிய அம்சங்களை உட்புகுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம். இதன் மூலம் தேவையில்லாத பதிவுகள் கட்டுப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

instagram
instagram

By

Published : May 17, 2020, 11:11 PM IST

டெல்லி: பயனர்கள் தேவையில்லாத உள்ளீடுகளை களைந்து, இலகுவாக இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த புதிய அம்சத்தை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

பயனர்கள் இலகுவாக தங்கள் தளத்தை பயன்படுத்த சில புதிய அம்சங்களை உட்புகுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம். இதன் மூலம் தேவையில்லாத பதிவுகள் கட்டுப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வருகிறது ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் டிவி ரகங்கள்!

தேவையற்ற பதிவுகளின் பதில்களை மொத்தமாக அழிப்பது, தேவையற்ற தொடர்களை கட்டுப்படுத்துவது என பல புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் செயலி பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details